பாலியால்தியா  லான்கிபோலியா 
          
            
              | குடும்பம்  | 
              : | 
              அனோனசியே  | 
             
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              அசோக மரம்  | 
             
            
              | பயன்கள்:  | 
             
            
              | வேறு பயன்கள்  | 
              : | 
              வீடுகள், தெருக்கள், பள்ளிகளை அழகுபடுத்த  | 
             
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              ஏப்ரல் – செப்டம்பர்  | 
             
            
              | ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை  | 
              : | 
              1200  | 
             
            
              | முளைத்திறன்  | 
              :  | 
              3 மாதங்கள் வரை  | 
             
            
              | முளைப்புச் சதவிகிதம்  | 
              :  | 
              20%  | 
             
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம்  | 
              :  | 
              விதைகள் நேரடியாக பாலீதீன் தொட்டிகளில் மண் மற்றும்    இயற்கை உரங்களுடன் விதைக்கப்டுகின்றன. முளைப்பு 30 நாட்கள் முதல் தொடங்கும்.  | 
             
          |